Home > 2013, Tamil film, Tamil Movie, Wordpress > IRANDAM ULAGAM First Review

IRANDAM ULAGAM First Review

Anushka is a doctor and Arya is a lecturer and an altruistic person. Anushaka falls for Arya’s philanthropic nature and proposes him. A similar story runs in parallel in another world. Irandam Ulagam Anushka is a tribal girl and Arya is the son of the commander in chief of a kingdom on a different planet. Arya falls for Anushka’s independent nature and tries to woo her. Will Arya accept Anushka’s proposal ? Does Arya succeed in winning Anushka ? The movie is all about what happens during the course of their love journey. Performance Only two actors in the movie and they are Anushka & Arya. Arya did awesome work in first half and Anushka givien her best for her Character. Selvaragavan worked with our indian CG designers and good vishuals but with lack of story. Both Anirudh and Harrish did their part in good manner. My verdit: Experimental love movie in high budget.

“இரண்டாம் உலகம் “செல்வராகவனின் படம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே படம் பார்க்க சென்றேன். “ஆயிரத்தில் ஒருவனை” இயக்கிய இயக்குனரின் மற்றும் ஒரு ப்ரம்பாண்ட படைப்பு. இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து எடுக்க பட்ட படம் . கதை காதலை இரண்டு உலகத்திலும் பெண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது தான் கதை. இதில் ஆர்யா அனுஷ்க காதல் புரிகிறார்கள் பின்பு வேறுஒரு உலகத்துக்கு செல்கிறார்கள் படத்தின் முற்பகுதியில் நகைசுவைடன் கதை நகர்கிறது பிற்பாதி fantasy எனும் இரண்டாம் உலகம். படத்தில் நிறைய வேலை பாடுகள் இருந்தும் கதைக்கான வேலை பாடுகள் குறை. படத்தில் CG கிராபிக்ஸ் பெரும் பங்கு ஆற்றுகிறது. இசை, கேமரா, குறிப்பாக விலங்குடன் சண்டை போடும் காட்சிகள் போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அனுஷ்காவின் நடிப்பு அருமை, ஆர்யா முர்ப்பாதில் கவர்ந்திளுகிறார். மொத்தத்தில் இப்படம் பார்க்க வெடிய இரண்டாம் உலகம் தான் கதையி சற்று பிடிப்பு இருந்திருந்தால்.***/5

Read more at: http://entertainment.oneindia.in/tamil/movies/irandam-ulagam/user-reviews-1476.html

 

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: