Home > Cinema News > Review: Kuselan

Review: Kuselan

ndtvmovies
Cast: Rajinikanth, Pasupathy, Nayantara, Meena, Vadivelu, Mamta Mohandas, Sneha
Director: P Vasu
Producer: K Balachander
Music: G V Prakash
Review: Kuselan

Sudhish Kamath, Special Correspondent, The Hindu

First of all, Kuselan is not the regular superstar film.
It is just a film with superstar and on superstar.

By not a regular superstar film, I mean there are no powerful adversaries, no challenges, no revenge, no riches to rags to riches character graph. And a Rajnikant film without a villain is something we haven’t seen in God knows how long!

Kuselan is faithful to the Malayalam original Katha Parayumpol with an extended Vadivel comedy sequence and a few superstar-movie elements inserted into the film under the pretext of movie within a movie, though we are really never sure what is the movie he’s shooting for in the film – Sometimes it’s Annamalai 2, Sometimes Chandramukhi 2 and sometimes, Kuselan.

Real meets reel as superstar Rajnikant plays Superstar Ashok Kumar and frankly, you can’t tell the difference nor does director P Vasu want you to know the difference.

Montage of Rajnikant films and references to superstar’s life are thrown in liberally into the Tamil remake. Since the pace of the original is already slow, these elements further slacken the pace.

Performance-wise, superstar is a little subdued because he has to play himself. As a fan, I understand the expectation out of a regular Thalaivar film.

Though it is closest to the real him, with Kuselan we realize that his screen persona is larger than the real him and it’s like watching a tiger put inside a cage at the circus. We so want him to break free.

All we see is superstar flashing a smile all through the film, except the climax when he really makes you reach out for the hankies, along with the phenomenally talented Pasupathy who underplays the role to match Srinivasan’s subtlety in the original.

To make up for the masala, Vasu unleashes glamour in the form of Nayanthara cavorting in the rain and has Vadivelu leer at her like a voyeur.

By genre, it is a sentimental film targeted at women and family audiences.

City folk who are fans only because it is cool to be superstar fans will not like the film because it has absolutely no superhero elements.

Like superstar himself says in the film: Watching a film being shot is not as exciting as watching a film. And Kuselan is a soppy drama with the shooting of a Superstar film being a mere backdrop.

For people closely following his political ambitions, let me just say that superstar distances himself from the political punch-lines from his past films saying that he was only an actor saying his lines.

And he hastens to add, that he does not have to answer to anybody about whether or not he will do something in the future.

There’s also a tinge of Superstar’s personal philosophy when he reveals why he takes a trip to Himalayas every year.

Kuselan though slow is extremely watchable if you forget the hype. Go for it only if you are a sucker for sentiment. Let the taps flow. Bring out the hankies.

Categories: Cinema News
  1. selvabalaji
    August 2, 2008 at 10:10 AM

    குசேலன்

    சூப்பர் ஸ்டார் என்ற அற்புதமான மந்திரக்கோலை கையில் வைத்துக் கொண்டிருக்கும் மேஜிசியன் வாசு மேஜிக் செய்வதற்கு பதிலாக குரங்காட்டி வித்தை காட்டியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் 33 வருட திரையுலக வாழ்க்கையில் இந்தப்படம் ஒரு திருஷ்டிப்பொட்டு. சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராக வருகிறார் என்றதுமே மாஸு பட்டையைக் கிளப்பும் என்று நினைத்தவர்கள் கண்களில் தூசு!

    வாழ்க்கையில் எவரெஸ்ட் உயரத்துக்கு வளர்ந்தவர், தன் உயர்வுக்கு காரணமானவனை திரும்பிப் பார்க்கிறார் என்ற ஒரே ஒரு அற்புதமான லைனை வைத்து எந்தளவுக்கு திரைக்கதையில் விளையாடியிருக்கலாம். மிக மோசமான மெகாசீரியல் பாணி திரைக்கதை அமைப்பும், நடிகர்களின் அமெச்சூர்த்தனமான நடிப்பிலும் குசேலனை குப்பையாக்கியிருக்கிறார் பி.வாசு. படம் நகைச்சுவைப் படமா, சீரியஸ் படமா என்று எந்த முடிவும் எடுக்காமலேயே எல்லாத்தையும் சூப்பர் ஸ்டார் பார்த்துப்பார் என்று விட்டேத்தியாக இருந்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இசையமைப்பாளர் அவர் பங்குக்கு கொடுமைப்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் ரசிக்கமுடியாத பாடல்கள், மோசமான பின்னணி இசை. காட்சிகளுக்கு சற்றும் பொருந்தாத வண்ணங்களில் ஒளிப்பதிவு. தொழில்நுட்ப ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மிக மட்டமான ஒரு படைப்பு!

    வடிவேலுவின் காமெடி சமீபகாலத்தில் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை, சிரிப்புக்கு பதிலாக அழுகை வருகிறது. நயன்தாராவின் அந்தரங்க அறைக்குள் வடிவேலு மறைந்திருந்து பார்ப்பதும், நயன்தாரா மேற்படி சமாச்சாரங்களை கண்ணாடி முன்பாக சரிசெய்வதும் அருவருப்பான நகைச்சுவை சிந்தனை. வடிவேலுவின் மனைவியாக வருபவர் செம்ம கட்டை, அவரை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். சந்தானத்தின் ஓரிரு காமெடிகள் பரவாயில்லை. லிவிங்ஸ்டன் & கோ அடிக்கும் கூத்துக்கள் அறுவை, சந்தானபாரதியின் தோற்றமும், டயலாக் டெலிவரியும் மட்டும் சிரிக்க வைக்கிறது.

    வெயில் படம் மூலம் கிடைத்த அருமையான பிளாட்பார்ம் குசேலனால் பசுபதிக்கு சிதைந்துப் போயிருக்கிறது. மீனா மெகாசீரியலிலேயே நடித்துக் கொண்டிருக்கலாம். படத்தில் ஆறுதலான விஷயம் பசுபதி – மீனா தம்பதியருக்கு குழந்தைகளாக நடித்தவர், மூவருமே இயல்பான நடிப்பால் கவருகிறார்கள். ஷூட்டிங்குக்கு வரும் ரஜினிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறதாம். பாதுகாப்பு அதிகாரியாக அல்லக்கை வேஷத்தில் பிரபு. கொடுமையோ கொடுமை!

    இந்தப் படத்துக்கு லாஜிக்கெல்லாம் பார்த்தால் நரகத்தில் கூட இடம் கிடைக்காது. உயிருக்கு உயிரான நண்பர்களுக்கு கடிதத்தொடர்பு கூட இல்லையென்பதற்கு பசுபதியின் காதல் திருமணம் காரணமாக காட்டப்பட்டிருக்கிறது. க்ளைமேக்ஸில் மைக் முன்பாக ரஜினி பேசும் ஐந்து நிமிட வசனமும், ரஜினியை புகழ்ந்து பள்ளி நிர்வாகிகள் ஒவ்வொருவராக நீண்ட வசனம் பேசுவதும் ஆவ்.. கொட்டாவி தான் வருகிறது. கடைசியாக பசுபதியின் கன்னத்தில் அறைந்து கட்டிப்பிடிக்கும் போது மட்டுமே சூப்பர் ஸ்டார் தெரிகிறார். தேவையில்லாமல் செருகப்பட்ட பாடல்கள், சூப்பர் ஸ்டாரை வைத்து சிக்ஸர் அடிக்க வேண்டிய காட்சிகளில் கூட போல்டு ஆவது என்று குசேலன் படக்குழு எல்லாவிதத்திலும் தோற்றிருக்கிறது.

    ஃபேமிலி உப்புமா கிண்டும் இயக்குனர் வி.சேகர் எடுத்த முதல் படம் ‘நீங்களும் ஹீரோதான்!’ என்ற மொக்கைப்படம். குசேலன் படத்தின் காட்சிகள் சில அந்தப் படத்தை நினைவுபடுத்துகிறது. குசேலனை ஒப்பிடும்போது அது ஆயிரம் மடங்கு தரமான படம். ‘சினிமா சினிமா’ என்றொரு பாடல் சூப்பர் ஸ்டாரின் ஓபனிங் சாங். பாடல் தொடங்கும்போது ‘தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றுக்கு சமர்ப்பணம்’ என்று போடுகிறார்கள். இப்படி ஒரு பாடல் கம்போஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டதே தமிழ் சினிமாவின் வரலாற்றை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது.

    இயக்குனர் சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விகள் ரஜினியை மட்டுமன்றி படம் பார்ப்பவர்களையும் எரிச்சலுக்குள்ளாக்குகிறது. இமயமலைக்கு நிம்மதிக்காக போகிறேன், கமல் ஒரு பெரிய நடிகர், அரசியலுக்கு வருவதாக டயலாக் தான் எழுதுகிறார்கள் என்றெல்லாம் ரஜினி சுந்தர்ராஜனுக்கு சொல்லும் பதில்கள் மட்டும் சுவாரஸ்யம். இனிமேல் ஏதாவது பேசினால் உதைப்பேன் என்று ரஜினி எச்சரிக்கிறார். உண்மையில் இந்தப் படம் பார்த்தவர்களை தான் ரஜினி உதைக்க வேண்டும். குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!

    குசேலன் – குப்பை!

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: